தமிழ்,சமஸ்கிருதம் உலக மொழிகளில் முன்னோடி. ஆன்மிக விளக்கங்களிலும் முன்னோடி என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தான் என்னவோ தமிழ் மொழி பொறுத்தவரை எந்த ஒரு எழுத்தாக இருந்தாலும், இறைவனை குறிப்பிடும் சொல்லாக இருந்தாலும் பல உள்ளுற அர்த்தம் கொண்டவையாகவே இருக்கும். அவை அனைத்தும் இந்து மததத்துவங்களை உள் நிறுத்துபவையாகவே இருக்கும். அதனால் தான் கிறிஸ்துவர்களும் சரி, இஸ்லாமியர்களும் சரி அதற்கான வேறுபாடு தெரியாமல் அங்கேங்கே அவர்களின் புனித நூல்களில் எல்லாவற்றையும் போட்டு உளறிக்கொட்டி இருப்பதின் காரணம். எல்லாவற்றிருக்கும் ஒரே சொல்லை எல்லா இடங்களில் உபயோகப்படுத்துவது என்பது இந்து மதத்ததுவங்களில் சரி ஆகும். இது மற்ற மதத்தினருக்கு தெரியாமல் ஏதோ இந்து மதத்தை கரைத்து குடித்தவர்கள் போல் பேசுவார்கள். சரி அதில் சிலவற்றை விளக்க முயல்கிறேன். பிழை இருப்பின் சொல்லவும்.
பரம் - இணையாக ஒன்றும் கிடையாது
பரம்பொருள் - எல்லாவற்றிருக்கும் முன்னோடயாக இருப்பது. முந்தைய நிலை.
இந்து மததத்துவங்களில் எல்லாம் படைத்த ஒர் சக்தியை பலவாறு தத்துவங்கள் வழியாக அழைக்கப்படுவதுண்டு.. அவை தத்துவங்கள் ரிதியாக எவ்வாறெல்லாம் குறிப்பிடபடுகின்றார் என பார்ப்போம்!.
இறைவன் - எல்லாவற்றிலும் பரவி முழுத்தன்மையுடன் நிலையானதாக, அன்பு கொண்டதாக, பேராற்றலுடன் இருப்பது
பரம் - இணையாக ஒன்றும் கிடையாது
பரம்பொருள் - எல்லாவற்றிருக்கும் முன்னோடயாக இருப்பது. முந்தைய நிலை.
பரப்பிரம்மம் - நித்தியமாக அழிவே இல்லாதிருப்பது
கடவுள் - எல்லாவற்றிலும் பரவி இருக்கும் இறைவனை குறித்து சொல்லப்படுவது
பகவான் - ஆறு ஐஸ்வர்யங்களான அழகு, அறிவு, வலிமை, புகழ், செல்வம், துறவு கொண்டது.
தேவன் - எல்லாவற்றிலும் பரவி இருக்கும் இறைவன் எவ்வாறெல்லாம் பரவி இருக்கிறான் என குறிக்கபெருவது
தெய்வம் - ஆராய்ச்சிக்கு உட்படாமல்,அடைபடாமல் எஞ்சி இருப்பது
கடவுள் - எல்லாவற்றிலும் பரவி இருக்கும் இறைவனை குறித்து சொல்லப்படுவது
பகவான் - ஆறு ஐஸ்வர்யங்களான அழகு, அறிவு, வலிமை, புகழ், செல்வம், துறவு கொண்டது.
பரமாத்மா - ஆறு ஐஸ்வர்யங்களை கொன்டவராயினும் அதனின் கண் கட்டுபடாமல் இருக்கும் ஞானத்தை கொண்டது
தெய்வம் - ஆராய்ச்சிக்கு உட்படாமல்,அடைபடாமல் எஞ்சி இருப்பது
No comments:
Post a Comment